பாரம்பரிய நம்பிக்கையின் பெயர் எஸ்.பி.பி. சில்க்ஸ்
பாரம்பரிய நம்பிக்கையின் பெயர் எஸ்.பி.பி. சில்க்ஸ்
ADDED : மார் 20, 2026 04:41 AM

பா ரம்பரியம் மற்றும் நம்பிக்கையின் பெயராக, எஸ்.பி.பி., சில்க்ஸ் விளங்குகிறது.1956ம் ஆண்டு, ஈரோட்டில் தொடங்கப்பட்ட எஸ்.பி.பி., சில்க்ஸ், சுமார் ஏழு தசாப்தங்களாக உயர்தரமான ஜவுளியை நம்பகமான விலையில் வழங்கி, ஜவுளி துறையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் தேர்வு செய்யும் நிறுவனமாக, பல தலைமுறைகளாக வளர்ந்து வந்துள்ளது. கார்த்திகேயன் மற்றும் அக் ஷத் தலைமையில், இந்த நிறுவனம் தனது பாரம்பரியத்தை காக்கும் வகையில் சிறந்த வளர்ச்சியை பெற்றுள்ளது. ஈரோடுக்கு அடுத்து, 2017 ல் கோவையில் திறக்கப்பட்ட எஸ்.பி.பி. சில்க்ஸின் பிரமாண்ட கிளை, அதன் வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தி உள்ளது. உயர்தர காஞ்சிபுரம் பட்டு, பனாரசி பட்டு மற்றும் பாரம்பரிய பட்டுப் புடவைகளை சாதாரண குடும்பங்களுக்கும் எட்டக்கூடிய விலையில் வழங்குவதால் தனித்துவமாக திகழ்கிறது.
பல தளங்களை கொண்ட ஷோரூம்களில் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைத் தொகுப்புகள் கிடைக்கின்றன. அனுபவமிக்க விற்பனை நிபுணர்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ப சரியானதை தேர்வு செய்ய உதவுகின்றனர்...
எஸ்.பி.பி. சில்க்ஸ்:
