தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காய்கறி, பழ ஏற்றுமதி பல்கலையில் பயிற்சி

 காய்கறி, பழ ஏற்றுமதி பல்கலையில் பயிற்சி

 காய்கறி, பழ ஏற்றுமதி பல்கலையில் பயிற்சி


ADDED : ஜன 22, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: தமிழ்நாடு வேளாண் பல்கலை, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில், பழங்கள், காய்கறி ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த பயிற்சி 2 நாட்களுக்கு நடக்கிறது.

உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மகளிர், இறுதியாண்டு பட்ட தாரி மாணவர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள், தொழில் முனைவோர் பங்கேற்கலாம். பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதியில் நல்ல தொழில் வாய்ப்புகளும், லாபமும் கிடைக்கும்.

வரும், பிப்., 3, 4ம் தேதிகளில் பயிற்சி நடக்கும். மாணவர்கள், பட்டதாரிகள் பயன்பெறலாம். கட்டணம் ரூ.3,540. தொடர்புக்கு: 82206 61228.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us