தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வேளாண் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு பயிற்சி

வேளாண் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு பயிற்சி

வேளாண் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு பயிற்சி


UPDATED : அக் 27, 2026 07:11 PM

ADDED : அக் 27, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 07:11 PM ADDED : அக் 27, 2026 07:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உள்ள வேளாண் இன்ஜி., கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த, மூன்றாமாண்டு ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் 10 மாணவர்களுக்கான தொழில்முறைப் பயிற்சி நிறைவு விழா, 'அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் நடந்தது.

இன்ஜி., கல்லுாரி டீன் ராஜ்குமார், பேராசிரியர் மகேந்திரன் வழிகாட்டுதலில், 10 நாட்களுக்கான தொழில்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியில் பம்ப் மற்றும் மோட்டார் தயாரிப்பு முறைகள், அசெம்ப்ளி லைன் செயல்பாடுகள் மற்றும் கார்பன் தடயத்தைக் குறைப்பதற்கான நடைமுறை வழிமுறைகளை நேரில் கற்றுக்கொண்டதன் மூலம், உற்பத்தித் துறையில் எதிர்காலத்தில் நிலையான ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த நடைமுறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அத்தியாவசியத் தொழில்நுட்ப அறிவை மாணவர்கள் பெற்றுள்ளதாக, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், உற்பத்திப் பிரிவு பொது மேலாளர் திருமேனி, உதவி மேலாளர் செந்தில்பாரதி தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us