/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவியல் மையத்தில் மாணவியருக்கு பயிற்சி
/
அறிவியல் மையத்தில் மாணவியருக்கு பயிற்சி
ADDED : ஏப் 05, 2025 11:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மண்டல அறிவியல் மையத்தில், முதல் தலைமுறை பெண் பட்டதாரிகளுக்கு தொலைநோக்கி தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
சி.எஸ்.டி.இ.ஆர்.சி., தொழில்நுட்ப அறிவியல் அமைப்பு மற்றும் மண்டல அறிவியல் மையம், கோவை சார்பில், இந்த பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது.
பயிற்சி முடிவில், பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த முன்மாதிரி தொழில்களை உருவாக்கி, தன்னிறைவு பொருளாதார வளர்ச்சி பெற முடியும்.
இந்த வானியல் கருவிகள் வடிவமைக்கும் பயிற்சி நடப்பது, நாட்டிலேயே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

