ADDED : பிப் 22, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் சார்பில், 'தனித்துவமான உணவு தயாரிப்பு பயிற்சி இன்று நடக்கிறது.
இப்பயிற்சியில் காய்கறி, பழங்கள், கீரைகள் மற்றும் மூலிகை உலர்த்துதல் தொழில்நுட்பம், செம்பருத்தி தயார் நிலை பானம், முருங்கை சாம்பார் பொடி, துாதுவளை ரசம் பொடி, உள்ளிட்டவை தயாரிப்பு பயிற்சி வல்லுனர்களால் அளிக்கப்படுகிறது.