/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெல்லித் துருவல் தயாரிக்க பயிற்சி
/
நெல்லித் துருவல் தயாரிக்க பயிற்சி
ADDED : ஜூன் 21, 2025 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நெல்லிக்காயில் இருந்து பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க, பயிற்சி அளிக்கப்படுகிறது.
வரும் 23 மற்றும் 24ம் தேதி, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் பயிற்சியில், நெல்லி பானங்கள், பழரச பானம் மற்றும் தயார் நிலை பானம், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி மிட்டாய், நெல்லி கேண்டி, பொடி மற்றும் துருவல் ஆகியவை தயாரிக்க, பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள், 94885 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.