ADDED : மார் 09, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மசாலா பொடி, ஊறுகாய் தயாரிக்க நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சாம்பார் பொடி, ரசப்பொடி, கறிமசால் பொடி, பருப்பு பொடி, சிக்கன் 65, ரெடி மேட் பேஸ்ட், காளான், வாழைப்பூ, பாகற்காய், கத்தரிக்காய், வெங்காயத்தைப் பயன்படுத்தி ஊறுகாய் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்புக்கு: 94885 18268. 0422 6611340.
