தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புழு கட்டுப்படுத்த நடந்தது பயிற்சி

 புழு கட்டுப்படுத்த நடந்தது பயிற்சி

 புழு கட்டுப்படுத்த நடந்தது பயிற்சி


ADDED : ஜூன் 14, 2026 09:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 09:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கருமத்தம்பட்டி: தென்னையை தாக்கும், கருத்தலை புழுக்களின் பாதிப்பு, சூலூர் வட்டாரத்தில் அதிகம் உள்ளது. இப்புழுக்களை கட்டுப்படுத்தும் தொழில் நுட்ப பயிற்சி முகாம், வாகராயம்பாளையம் வேலாத்தாள் கோவில் வளாகத்தில் நடந்தது.

கிஷான் கோஸ்தி திட்டத்தின் கீழ் விவசாயிகள் சந்தேகங்களுக்கு, வேளாண் விஞ்ஞானிகள் பதில் அளித்தனர்.

சூலூர் வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us