ADDED : மார் 27, 2026 06:47 AM
அ நிறம் | அளவு
இ ந்திய அரசின் மீன்வளத் துறையின் கீழ் செயல்படும் 'சிப்நெட்' எனும் மத்திய மீன்வள, கடல்சார் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனத்தில் கப்பல் பணி சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
வழங்கப்படும் பயிற்சிகள்: மரைன் பிட்டர் - எம்.எப்.சி., மற்றும் வெசல் நேவிகேட்டர் - வி.என்.சி.,
பயிற்சி காலம்: 2 ஆண்டுகள்
கல்வித் தகுதி: அறிவியல் மற்றும் கணிதப்பாடத்தில் குறைந்தது 40 சதவீத மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பில் தேர்ச்சி
வயது வரம்பு: 15 முதல் 20 வயது வரை
பயிற்சி மையங்கள்: சென்னை, கொச்சின் மற்றும் விசாகப்பட்டினம்
உதவித்தொகை: மாதம் ரூ.1,500
விபரங்களுக்கு: https://cifnet.gov.in/
