sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 தண்டவாள பராமரிப்பு பணிகளால் ரயில்கள் ரத்து

/

 தண்டவாள பராமரிப்பு பணிகளால் ரயில்கள் ரத்து

 தண்டவாள பராமரிப்பு பணிகளால் ரயில்கள் ரத்து

 தண்டவாள பராமரிப்பு பணிகளால் ரயில்கள் ரத்து


ADDED : பிப் 26, 2026 06:51 AM

Google News

ADDED : பிப் 26, 2026 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: வடகோவை ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், ரயில்கள் ரத்து, மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை, போத் தனுார் - மேட்டுப்பாளை யம் (66616), மேட்டுப்பாளையம் - போத்தனுார் (66617) ரத்து செய்யப்பட்டுள்ளன. திருச்சி - பாலக்காடு டவுன்(16843) எக்ஸ்பிரஸ் ரயில், நாளை இருகூர் - போத்தனுார் ரயில்பாதை யில் இயக்கப்படும். இந்த ரயில் சிங்காநல்லுார், பீளமேடு, வடகோவை, கோவை ரயில்வே ஸ்டேஷன்களில் நிற்காது

போத்தனுார் - மேட்டுப்பாளையம் (66612), மேட்டுப்பாளையம் - போத்த னுார் (66613) மெமு ரயில்கள் மார்ச், 1ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆலப்புழா - தன்பாத் (13352), எர்ணாகுளம் - பெங்களூரு(16378) ரயில் கள், மார்ச், 1ம் தேதி இருகூர் - போத்தனுார் ரயில்பாதை வழியாக இயக்கப்படும். கோவை ரயில்வே ஸ்டே ஷன்களுக்கு பதிலாக, போத் தனுார் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும்.






      Dinamalar
      Follow us