தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில்கள் இயக்க எதிர்பார்ப்பு

ரயில்கள் இயக்க எதிர்பார்ப்பு

ரயில்கள் இயக்க எதிர்பார்ப்பு


ADDED : செப் 21, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: போத்தனுார் ரயில் பயனாளர் சங்க தலைவர் முகமது ஷாகீர் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகத்திடம் அளித்த மனு:

கோவை–ஹஸ்ரத் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில்(12647/48)கொரோனா பாதிப்புக்கு முன் சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக இயக்கப்பட்டது. ரயில் சேவைகள் மீண்டும் துவங்கப்பட்ட பின் இந்த ரயில் திருப்பத்துார், குப்பம், பெங்கார்பட்டு, கிருஷ்ணராஜபுரம் வழியாக மாற்றி இயக்கப்பட்டு வருகிறது.

கொங்கு மண்டல மக்கள் வடக்கு, மத்திய இந்திய நகரங்களுக்கு செல்ல இந்த ரயில் பெரிதும் உதவும். எனவே, ரயிலை மீண்டும் தர்மபுரி வழியாக இயக்க வேண்டும். திருநெல்வேலி–மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us