ADDED : அக் 11, 2025 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:வடகோவை ரயில்வே யார்டில் பராமரிப்பு பணி ஒத்திவைக்கப்பட்டதால், இன்று ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போத்தனுார் - மேட்டுப்பாளையம்(66612) மற்றும் மேட்டுப்பாளையம் - போத்தனுார் (66615) ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும். ஆலப்புழா - தன்பாத்(13352), எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு(12678) ஆகிய ரயில்கள் கோவை ரயில்வே ஸ்டேஷன் வழியாக இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.