/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்து உதவி கமிஷனர் மாற்றம்
/
போக்குவரத்து உதவி கமிஷனர் மாற்றம்
ADDED : நவ 13, 2025 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை போக்குவரத்து உதவி கமிஷனர் தென்னரசு, பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
மாநிலம் முழுவதும், உதவி கமிஷனர் அந்தஸ்தில் இருக்கும் போலீசார், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, கோவை மேற்கு போக்குவ ரத்து போலீஸ் உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்த தென்னரசு, பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் நீலகிரி மாவட்ட ஆயுதப்படை பிரிவு டி.எஸ்.பி.,யாக பணி நியமனம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, புதுக்கோட்டை மாவட்டம் ஆயுதப்படை டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த ஜானகிராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

