
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாவட்ட கருவூலத்தின் பணப்பாதுகாப்பு அறை, பழைய ஓட்டுக்கட்டடத்திலிருந்து கலெக்டர் அலுவலக தரைதளத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அறையின் உள்ளேயும், வெளியேயும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு, எந்த நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
எதிர்பாராத தீ விபத்துகளை தவிர்க்க, தீ தடுப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.