தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி மாணவர்களுக்கு உபசரிப்பு அளிப்பு

 பள்ளி மாணவர்களுக்கு உபசரிப்பு அளிப்பு

 பள்ளி மாணவர்களுக்கு உபசரிப்பு அளிப்பு


ADDED : ஏப் 19, 2026 08:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 08:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சேத்துமடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, உபசரிப்பு அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி, சேத்துமடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கடைசி வேலை நாளன்று மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.

மேலும், ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு பொள்ளாச்சி லயன்ஸ் கிளப் எலைட் சார்பில் தலைவர் சுரேஷ், செயலாளர் ஜெயக்குமார் மற்றும் பொருளாளர் மோகன் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு, பேக் மற்றும் கணித உபகரண பெட்டியை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us