ADDED : பிப் 15, 2024 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர் : பேரூர் படித்துறையில், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பு சார்பில், கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு, 26ம் ஆண்டு, திதி கொடுத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், விஸ்வ ஹிந்து பரிஷத் கோவை கோட்ட செயலாளர் சிவலிங்கம், மாவட்ட செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

