sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநில 'செபக் - தக்ரா' போட்டி: திருநெல்வேலி அணிக்கு கோப்பை 

/

மாநில 'செபக் - தக்ரா' போட்டி: திருநெல்வேலி அணிக்கு கோப்பை 

மாநில 'செபக் - தக்ரா' போட்டி: திருநெல்வேலி அணிக்கு கோப்பை 

மாநில 'செபக் - தக்ரா' போட்டி: திருநெல்வேலி அணிக்கு கோப்பை 


ADDED : மார் 05, 2024 12:54 AM

Google News

ADDED : மார் 05, 2024 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;மாநில அளவிலான 'செபக் - தக்ரா' விளையாட்டு போட்டியில், திருநெல்வேலியை சேர்ந்த ஆர்23 அணி, கோப்பையை வென்றது.

கோவை, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், '17வது பி.எஸ்.ஜி., கோப்பை'க்கான மாநில அளவில், 'செபக் - தக்ரா' போட்டி, கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில், 17 அணிகள் பங்கேற்று, சீனியர் 'ரெகு', 'சீனியர் குவாட்ரன்ட்' பிரிவுகளில் போட்டியிட்டன.

இதன் 'சீனியர் ரெகு' பிரிவு இறுதிப்போட்டியில் ஆர்23 அணி 2 - 0 என்ற செட் கணக்கில் பைட் கிளப் அணியை வீழ்த்தி முதலிடத்தை பிடித்தது. இதேபோல், சீனியர் குவாட்ரன்ட் பிரிவு இறுதிப்போட்டியில், ஆர்23 அணி 2 - 1 என்ற செட் கணக்கில் பைட் கிளப் அணியை வீழ்த்தி, கோப்பையை வென்றது.

வெற்றி பெற்றவர்களுக்கு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் சபரிநாத் தேவராஜன், பரிசுகளை வழங்கினார்.






      Dinamalar
      Follow us