தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டி.வி.எஸ். நகரில் பிளஸ் வில்லா அறிமுகம்

டி.வி.எஸ். நகரில் பிளஸ் வில்லா அறிமுகம்

டி.வி.எஸ். நகரில் பிளஸ் வில்லா அறிமுகம்


ADDED : நவ 09, 2025 01:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2025 01:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: யுனைடெட் லிவ்விங் ஸ்பேஸ் நிறுவனம் தடாகம் சாலை, இடையர்பாளையம் டி.வி.எஸ். நகரில் 'பிளஸ் வில்லா' எனும் புதிய திட்டத்தை, அறிமுகம் செய்துள்ளது.

புதிய திட்டம் மூன்று மற்றும் நான்கு படுக்கையறைகள் கொண்ட வில்லாக்களை உள்ளடக்கியதாகும். இன்பில்ட் ஆறு கே.வி.ஏ. சோலார் பேனல், டெரஸ் கார்டன், சென்ட்ரலைஸ்டு வேக்கம் சிஸ்டம், ஹோம் ஆட்டோமேஷன், ஸ்பேஸ் ஆப்டிமைசிங் பர்னிச்சர், மாடுலர் கிச்சன், சிம்னி, வார்ட்ரோப், லைட், பேன், ஏ.சி. உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வகையில், வில்லாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதனால், வீட்டை வாங்கிய உடன் வாடிக்கையாளர்கள் எந்தவித சிரமமும் இன்றி குடியேற முடியும் என்பது இதன் தனிச்சிறப்பாகும். மாடல் வில்லாவை பார்வையிடலாம். மேலும் விவரங்கள் அறிய, 73737 37166 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us