தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

கஞ்சா பறிமுதல்; இருவர் கைது


ADDED : ஆக 31, 2025 11:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2025 11:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; கோவை அருகே மலுமிச்சம்பட்டி பிரிவு பகுதியில், விற்பனைக்காக கஞ்சா கொண்டு செல்வதாக, பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனை செய்தபோது, சந்தீப் குமார் பெஹ்ரா,22, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, 6 கிலோ, 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த, மேற்குவங்கத்தைச் சேர்ந்த மதியார் ரகுமான் மொல்லா,26 என்பவரை கைது செய்து, 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us