ADDED : நவ 28, 2025 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மதுவிலக்கு பிரிவு போலீசார், காளப்பட்டி ரோட்டில் சோதனை நடத்தினர். அப்போது, ஒடிசா மாநிலம், ஜெகத்சிங்பூர், தெலகாடி பகுதியை சேர்ந்த பிஜயகுமார் மொகந்தி,37, நாவாடா மாவட்டம், டாக்கிய மொகல்லா பகுதியை சேர்ந்த தனிஷ் ஷா,22, ஆகியோர் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.
அவர்களை கைது செய்தனர்.

