தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காப்பர் ஒயர் திருடிய இருவர் கைது

காப்பர் ஒயர் திருடிய இருவர் கைது

காப்பர் ஒயர் திருடிய இருவர் கைது


ADDED : டிச 20, 2024 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2024 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்:ஆனைகட்டி, ஜம்புகண்டி கிராமத்தில் கிருஷ்ணகுமாரிக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

இத்தோட்டத்தில் மெக்கர், களைக்கொல்லி மருந்து, காப்பர் ஒயர் திருட்டு போனது. இது குறித்து தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இது தொடர்பாக, சின்னதடாகம் மடத்துாரை சேர்ந்த கிரி முருகன், 34, ஆனைகட்டி, கொண்டனுாரை சேர்ந்த குமார், 35, ஆகியோரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us