தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளியில் திருட்டு; இருவர் கைது

பள்ளியில் திருட்டு; இருவர் கைது

பள்ளியில் திருட்டு; இருவர் கைது


ADDED : ஜூலை 28, 2025 09:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2025 09:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மடத்துக்குளம்; மடத்துக்குளம் அருகே, அரசுப்பள்ளியில் லேப்டாப், டிவி திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மடத்துக்குளம், கொழுமம் குப்பம்பாளையம் துவக்கப்பள்ளிக்குள் கடந்த, 20ம் தேதி, இரவு புகுந்த திருடர்கள், பீரோவிலிருந்த இரண்டு லேப்-டாப் மற்றும் டி.வி.,யை திருடிச்சென்றனர். இது குறித்து குமரலிங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குப்பம்பாளையம் குமரன் வீதியை சேர்ந்த அன்பரசன்,23, கணேசன், 21, ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து திருடு போன பொருட்களை மீட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us