/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குண்டர் சட்டத்தில் இருவர் கைது
/
குண்டர் சட்டத்தில் இருவர் கைது
ADDED : நவ 20, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அக்., 13ம் தேதி கமலக்கண்ணன், 25, என்பவரை கொலை செய்ய முயன்றதற்காக காரமடை அரவிந்தன், 23, பிரகாஷ், 25, ஆகியோர் மீது பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து அரவிந்தன், பிரகாஷ் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

