தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பண பிரச்னையால் தகராறு: இருவருக்கு கத்திக்குத்து

பண பிரச்னையால் தகராறு: இருவருக்கு கத்திக்குத்து

பண பிரச்னையால் தகராறு: இருவருக்கு கத்திக்குத்து


UPDATED : நவ 23, 2026 07:37 PM

ADDED : நவ 23, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 07:37 PM ADDED : நவ 23, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, பணம் கொடுக்கல், வாங்கலில் இருதரப்பு மோதலில், இருவருக்கு கத்தி குத்து விழுந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கூறுகையில், 'பொள்ளாச்சி ஜோதிநகர், 'டி' காலனியை சேர்ந்த ராஜகோபால்,65, என்பவரின் மகன் பிரபுக்கும், அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன்,53, என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இது சம்பந்தமாக தகராறு ஏற்பட்ட போது, ராஜகோபால் மற்றும் அவரது டிரைவர் அப்துல் முனாப்,44 ஆகியோரை, சீனிவாசன் கத்தியால் குத்தினார்.

இதில், காயமடைந்த இருவரும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து, இரு தரப்பு கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடக்கிறது.

இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us