sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 தவறி விழுந்து இருவர் பலி

/

 தவறி விழுந்து இருவர் பலி

 தவறி விழுந்து இருவர் பலி

 தவறி விழுந்து இருவர் பலி


ADDED : பிப் 02, 2026 05:23 AM

Google News

ADDED : பிப் 02, 2026 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கே.என்.ஜி.புதுாரை சேர்ந்தவர் சங்கர், 75. ரத்தினபுரியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இல்லத்தின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பின் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு உயிரிழந்தார். கவுண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

* பன்னிமடையை சேர்ந்தவர் பிரஷாந்த், 33; கட்டடத் தொழிலாளி. கட்டுமானப்பணியை முடித்து விட்டு கீழே வரும் போது மரப்படிக்கட்டு உடைந்து தவறி விழுந்தார். தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். துடியலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us