/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருவர் பெற்றனர் ஜீவா நினைவுப்பரிசு
/
இருவர் பெற்றனர் ஜீவா நினைவுப்பரிசு
ADDED : ஜன 20, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; இ.கம்யூ., தலைவர்களில் ஒருவரான, அமரர் ஜீவானந்தம் 62ம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம், கோவை பீளமேடு பாலன் நகரில் நடந்தது. இ.கம்யூ., நிர்வாகி சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
இந்த விழாவில் நடிகர் சந்திரகுமார் மற்றும் நாடக இயக்குனர் திலீப்குமார் ஆகியோருக்கு, அவர்களின் கலைத்துறை சேவையை பாராட்டி, ஜீவா நினைவு பரிசு வழங்கப்பட்டது. கவுன்சிலர் மோகன், எழுத்தாளர் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.

