தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இருவருக்கு அரிவாள் வெட்டு

 இருவருக்கு அரிவாள் வெட்டு

 இருவருக்கு அரிவாள் வெட்டு


ADDED : பிப் 03, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை அம்மன்குளம் ஹவுசிங்யூனிட் பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட கபடி போட்டியில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில், நவீன்குமார் கொலை செய்யப்பட்டார். ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹரிஹரன் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன், கோவை கோர்ட்டில் ஆஜராக வந்த ஹரிஹரனை, அம்மன் குளம் பார்த்திபன், 26, அவரது கூட்டாளிகள் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறையில் இருந்த ஹரிஹரன், ஜாமினில் சமீபத்தில் வெளியே வந்தார். நேற்று, புலியகுளம் அம்மன்குளம் ஏரிமேடு பகுதியில், பார்த்திபன், தன் நண்பர் அம்மன் குளத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி 31, உடன் பேசிக் கொண்டிருந்தார்.

அங்கு வந்த ஹரிஹரன், கண்ணன் ஆகியோர், பார்த்திபன், கிருஷ்ணமூர்த்தியை அரிவாளால் வெட்டினர். ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us