தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கொலை மிரட்டல் விடுத்த இரு தொழிலாளர்கள் கைது

கொலை மிரட்டல் விடுத்த இரு தொழிலாளர்கள் கைது

கொலை மிரட்டல் விடுத்த இரு தொழிலாளர்கள் கைது


ADDED : அக் 03, 2024 08:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2024 08:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை:

வால்பாறை அடுத்துள்ள வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர், வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது, வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதியை சேர்ந்த ஜெயராஜ், 48, அசாம் மாநிலத்தை சேர்ந்த பஜார்அலி, 34, ஆகியோர், முன்விரோதம் காரணமாக, சுப்ரமணியனை வழிமறித்து தகராறு செய்து, தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

இது குறித்து, சுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில், வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயராஜ், பஜார்அலி, ஆகியோரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us