sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 உச்சையனூர் மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேகம்

/

 உச்சையனூர் மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேகம்

 உச்சையனூர் மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேகம்

 உச்சையனூர் மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேகம்


ADDED : டிச 08, 2025 05:26 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னதடாகம்: சின்னதடாகம் அருகே உச்சையனூர், ஆர்.ஆர். நகர், தடாகம் புதூர் மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேக விழா தோரணம் கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

நேற்று காலை, 6:00 மணிக்கு மங்கள இசை, இரண்டாம் கால வேள்வி பூஜை, நாடி சந்தானம், விமான கோபுரம் கும்பாபிஷேகம் நடந்தது.

7:00 மணிக்கு அம்மனுக்கு நகை பெட்டி கொண்டு வருதல், 9:30 மணிக்கு தீபாராதனை, மூலாலய மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதானம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.

மாலை, 6:00 மணிக்கு நந்தா விளக்கு மண்டல பூஜை, 7:00 மணிக்கு தடாகம் கரி வரதராஜ பெருமாள் கோவில் நாம சங்கீர்த்தன மற்றும் பிருந்தாவன் கலை நிகழ்ச்சி நடத்த, ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.






      Dinamalar
      Follow us