/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
/
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
ADDED : மார் 05, 2024 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலூர் அடுத்த அரசூரில் உள்ள ஒரு ஓட்டல் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக, கிராம நிர்வாக அலுவலர் நவீன் குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து அவர் சூலூர் போலீசில் புகார் அளித்தார். அங்கு சென்ற போலீசார், 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இறந்து கிடந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

