/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மன்கி பாத் நிகழ்ச்சி; மத்திய இணை அமைச்சர் முருகன் பார்வையிட்டார்
/
மன்கி பாத் நிகழ்ச்சி; மத்திய இணை அமைச்சர் முருகன் பார்வையிட்டார்
மன்கி பாத் நிகழ்ச்சி; மத்திய இணை அமைச்சர் முருகன் பார்வையிட்டார்
மன்கி பாத் நிகழ்ச்சி; மத்திய இணை அமைச்சர் முருகன் பார்வையிட்டார்
ADDED : ஜன 20, 2025 06:10 AM

மேட்டுப்பாளையம், : மேட்டுப்பாளையத்தில் பிரதமரின் 'மன்கி பாத்' நிகழ்ச்சியை, மத்திய இணை அமைச்சர் முருகன், கட்சி நிர்வாகிகளுடன் பார்வையிட்டார்.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, நேற்றுகாலை மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை இணை அமைச்சர் முருகன் மேட்டுப்பாளையம் வந்தார்.
அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர். முகாம் அலுவலகத்தில் பிரதமரின் மனதின் குரல் (மன்கி பாத்) நிகழ்ச்சி ஒளிபரப்பை, அமைச்சர் முருகன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்களோடு சேர்ந்து பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் பாலகுமார், மாவட்ட தலைவர் சங்கீதா, நீலகிரி தொகுதி பார்வையாளர் நந்தகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.