/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஸ்டார்ட் அப்' நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பங்கேற்பு
/
'ஸ்டார்ட் அப்' நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பங்கேற்பு
'ஸ்டார்ட் அப்' நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பங்கேற்பு
'ஸ்டார்ட் அப்' நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பங்கேற்பு
ADDED : அக் 28, 2024 06:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : புதிய நிறுவனங்கள் துவங்குபவர்களை ஊக்குவிக்க, கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள ஓட்டலில், 'ஸ்டார்ட் அப்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய இணை நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில், சிறிய மருத்துவமனைகள், சிறிய தொழில் நிறுவனங்கள் துவங்குவது தொடர்பான, திறன் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதில் டாக்டர்கள் உட்பட, 60 தொழில் முனைவோர் பங்கேற்று பயன் அடைந்தனர். முன்னதாக, டாக்டர்கள் சார்பில் அமைச்சரை அரசு மருத்துவ கல்லுாரியின் ஓய்வு பெற்ற டீன் டாக்டர் கணேசன், பா.ஜ., நிர்வாகிகள் கணபதி துரை, சாய் முருகன் ஆகியோர், ஆள் உயர மாலை அணிவித்து வரவேற்றனர்.