ADDED : மார் 06, 2026 05:19 AM

கோ வையில் எங்கும் கிடைக்காத அரிய மற்றும் அதிகமான தங்க நகை கலெக்சனை மெஜஸ்டின் ஜூவல்ஸ்-ல் வாங்கலாம். ஒவ்வொரு நகையும் கலைநயத்துடன் தனித்துவமான டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மற்ற கடைகளில் விரும்பிய நகையை வாங்க, கடையின் மொத்த கலெக்சனையும் பார்க்க வேண்டும். மெஜஸ்டினில் பார்த்தவுடன், மனதிற்கு பிடிக்கும் ஏராளமான கலெக்சன்கள் உண்டு. காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில் புதிய கிளை இந்த மாத இறுதியில் துவங்கப்படவுள்ளது. இங்கு, தங்கம், வைரம், வெள்ளி நகைகளுக்கு பிரத்யேகமாய் மூன்று தளங்கள் உள்ளன.
இன்றைய பெண்கள் பெரிதும் விரும்பும் லைட்வெயிட் கலெக்சன்கள் எக்கச்சக்கமாய் குவிந்துள்ளது. குழந்தைகள், இளம்பெண்கள், பெரியவர்களுக்கும் அசத்தல் கலெக்சன் உள்ளது. தினமும் தங்கம் உச்சம் தொடும் நிலையில் வாடிக்கையாளர் வசதிக்கேற்ப பல்வேறு நகை சேமிப்பு திட்டங்கள் உள்ளது. குறிப்பிட்ட சேதாரம் உள்ள நகைகள் மட்டுமே வாங்க முடியும் என்ற நிபந்தனை கிடையாது. திட்டம் முடிந்த பின் விரும்பிய எந்த நகையையும் வாங்கலாம்.
- மெஜஸ்டின் ஜூவல்ஸ்:
