ADDED : பிப் 20, 2026 06:05 AM

பார்மல் ஆடைகள் ஆண்களுக்கு தனி ஸ்டைலையும், இம்பரசனையும் கொடுக்கும். பார்மல் டிரஸ், அதுவும் எடுத்து தைப்பதே என் சாய்ஸ் என்றால் நீங்கள் வர வேண்டிய இடம், ஷூட் ஷாப். ஆண்களுக்கான பார்மல் ஆடை சந்தையில் புதிய தரச்சான்றை ஷூட் ஷாப் உருவாக்கி வருகிறது.
திருமணம், சுபநிகழ்வு, அலுவலக மீட்டிங், பிரண்ட்ஸ் கெட் டுகெதர், கல்லுாரி விழா என எந்த இடத்திலும், உங்களை தனித்துவமாக உணர வைக்கும் உடைகளை ஷூட் ஷாப்பில் வாங்கலாம். சலுகை விலையில் வெட்டிங் மற்றும் பிஸ்னஸ் சூட் கலெக்சனை அள்ளலாம். பேண்ட் வெய்ஸ்ட் கோட், ஜேக்கட் மற்றும் ஆக்சரிஸ் உடன் முழு செட் உள்ளது. சிறப்பு ஆபரில், 2 பீஸ் செட் ரூ.3,990 முதல், 3 பீஸ் செட் ரூ.5,990 முதல் கிடைக்கிறது. ரேமண்ட், அரவிந்த் போன்ற முன்னணி பிராண்டுகளின் உயர்தர துணிகள், சரியான பிட்டிங், நவீன வடிவமைப்பு என உங்கள் ஆளுமையை உயர்த்தும் கலெக்சனை வாங்கலாம். ஞாயிறும் கடை உண்டு. தையல் வசதி, உடனடி டெலிவரி, பார்க்கிங் வசதி உண்டு.
- ஷூட் ஷாப்: - 0422-3152673:

