/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நல்லோர் வட்டம் சார்பில் ஐக்கிய நாடுகள் கருத்தரங்கு
/
நல்லோர் வட்டம் சார்பில் ஐக்கிய நாடுகள் கருத்தரங்கு
நல்லோர் வட்டம் சார்பில் ஐக்கிய நாடுகள் கருத்தரங்கு
நல்லோர் வட்டம் சார்பில் ஐக்கிய நாடுகள் கருத்தரங்கு
ADDED : ஜன 24, 2025 06:43 AM

கோவை; உலக சமாதான ஆலயம் மற்றும் நல்லோர் வட்டம் சார்பில், 'முன்னோக்கிச்செல்லும் பாதையை உருவாக்கும் ஐக்கிய நாடுகள் சபை' எனும் சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சி, அவிநாசி, ஸ்ரீ நாச்சம்மாள் வித்யாவாணி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக, முன்னாள் ஐ.நா., சிறப்பு அறிக்கையாவர் மிலுான் கோத்தாரி மற்றும் அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் பங்கேற்றனர்.
சர்வதேச காந்தி இன்ஸ்டிடியூட் இயக்குனர் மற்றும் ஐ.நா., வளர்ச்சித் திட்டத்தின் வேளாண் ஊழியர் ஜில் கார்-ஹாரிஸ், தி சென்னை சில்க்ஸ் தலைவர் சந்திரன்,நிர்வாக இயக்குனர் விநாயகம், நல்லோர் வட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலு, ஏக்தா பரிஷத் தலைவர் ராஜகோபால், கிராமிய நிறுவனம் முன்னாள் பேராசிரியர் பழனித்துரை, நல்லோர் வட்டம் வழிகாட்டி நவிலு சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

