sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

யூரியாவில் கைவைத்தால் 7 ஆண்டுகள் வரை சிறை

/

யூரியாவில் கைவைத்தால் 7 ஆண்டுகள் வரை சிறை

யூரியாவில் கைவைத்தால் 7 ஆண்டுகள் வரை சிறை

யூரியாவில் கைவைத்தால் 7 ஆண்டுகள் வரை சிறை


ADDED : ஜன 08, 2025 10:48 PM

Google News

ADDED : ஜன 08, 2025 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி, ; மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை, தொழிற்சாலைக்கு பயன்படுத்தினால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவரதுஅறிக்கைவருமாறு:

கோவை மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்துக்கு,யூரியா 2,576 டன், டி.ஏ.பி., 873 டன், பொட்டாஷ் 2,984 டன், காம்ப்ளக்ஸ் 4,084 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விவசாய பயன்பாட்டுக்கான மானிய விலை யூரியாவை,தவறாக தொழிற்சாலை பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தினால், குறைந்தது 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருளின் மதிப்புக்கேற்ப அபராதமும் விதிக்கப்படும். தரமற்ற, போலியான உரங்களை விற்பனை செய்யக்கூடாது. விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us