/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
70 சதவீதம் வரை தள்ளுபடி; விதவிதமான புது ரகங்கள்
/
70 சதவீதம் வரை தள்ளுபடி; விதவிதமான புது ரகங்கள்
ADDED : அக் 17, 2024 11:53 PM

கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் எடுக்கப் போகும் துணி ரகங்களுக்கு, 70 சதவீதம் வரை தள்ளுபடி தருகிறார்கள் என்பது தான், ஆச்சரியத்துக்கு காரணம். குட்டீஸ்கள், பெண்களுக்கு என பார்த்து, பார்த்து துணி ரகங்களை, அதுவும், இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். வெவ்வேறு விதமான தரமான ப்ராண்டுகளை, எதைப் பார்த்தாலும் வாங்கும் வகையில் தான் இருக்கிறது. நம்பவே முடியாத விலை, அதுவும் தரமாக. குறைந்த விலையில் தான் ஆரம்பமாகிறது. அதிலும் அட்டகாசமான ரகங்கள்.
பிறந்த குழந்தைகளுக்கு தேவையானது முதல் எல்லாம் இங்கே இருக்கிறது. ஜீன்ஸ், லெக்கின்ஸ்சுக்கு ஏற்றவாறு குர்தீஸ். கவுன் ரகங்களில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு, எதை எடுக்கலாம் என்பதில் தான் கொஞ்சம் நேரம் பிடிக்கும். நைட்டீஸ்களில் இத்தனையா... என்று வியந்து பார்க்க தோன்றும். பார்த்தவுடன் பிடித்தாலும், பார்க்க பார்க்க இன்னமும் பிடிக்கும். இயல்பாக பார்க்க சென்றாலும், அள்ளிக் கொண்டு வருவீர்கள் என்பது நிச்சயம்.-சவிதா ஹால், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம், கோவை. அலைபேசி: 93632 01972.