தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ராமர் கோயிலில் உபாகர்மா 

ராமர் கோயிலில் உபாகர்மா 

ராமர் கோயிலில் உபாகர்மா 


ADDED : ஆக 28, 2026 01:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 01:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ராம்நகர் கோதண்டராமர் கோயில் மற்றும் ஐயப்ப பூஜாசங்கத்தில் உபாகர்மா வைபவம் நடந்தது.

வேதங்களை படிக்கத் துவங்கியதும், புதிய பூணூல் அணியும் நாளாக பிராமணர்களும் வேதங்களை தழுவியவர்களும் பின்பற்றும் வைபவம் இது.

ஆவணி அவிட்ட நாளான நேற்று முன் தினம், பழைய பூணூலைக் கழற்றி புதிய பூணூல் அணிந்து கொண்டனர்.

அப்போது, காமாகர்ஷித் ஜபம், மகா சங்கல்பம், ரிஷி தார்ப்பணம் ஆகிய சடங்குகளை செய்தனர்.  மஹா விஷ்ணு ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து வேதங்களை மீட்ட நாளானதால், ராமபிரானுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us