ADDED : பிப் 16, 2024 01:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெளிநாடுகளில் உள்ளது போல, சமையலறை பொருட்களுக்கென தனித்துவமாய், நவஇந்தியாவில் புதிதாக கிட்சர் ஸ்டோர் அமைக்கப்பட்டுள்ளது.
சமையலறைக்கு தேவையான அனைத்து அத்தியாவசியமான பொருட்களும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில், 30 ஆயிரம் சதுரஅடியில் பிரமாண்டமாய் கிட்சர் ஸ்டோர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி பிராண்டுகளின் மாடுலர் கிட்சன், இறக்குமதி செய்யப்பட்ட இத்தாலியன் மாடுலர் கிட்சன், எலக்ட்ரானிக்ஸ், பாத்திரங்கள் மற்றும் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன கிட்சன் கேட்ஜட்டுகள் உள்ளது.
வாடிக்கையாளர்கள் பொருட்களை பொறுமையாக பார்த்து, ஆராய்ந்து வாங்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொருட்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று செயல்முறை வகுப்புகள் இங்கு நடத்தப்படுகிறது.
www.kitser.in