/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உறியடி, வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி
/
உறியடி, வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி
ADDED : ஆக 17, 2025 10:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் தென் திருப்பதி ஸ்ரீ வாரி ஆலயத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு உறியடி, வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்னுார் கே.கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் செய்திருந்தனர். ---