தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இயற்கை இனிப்புகளை பயன்படுத்துங்கள்

இயற்கை இனிப்புகளை பயன்படுத்துங்கள்

இயற்கை இனிப்புகளை பயன்படுத்துங்கள்


ADDED : அக் 24, 2024 10:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2024 10:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்டிகையில் உணவுகளை போலவே, செயற்கை பானங்களையும் அதிகளவு எடுத்துக்கொள்கிறோம். டீ, காபி, சோடா, பேக்கேஜ் ஜூஸ் போன்றவை உங்கள் உடலுக்கு போதுமான நீரேற்றத்தை அளிக்காது. உடலின் ஆரோக்கியம் மற்றும் சீரான இயக்கத்திற்கு, நீரேற்றமாக இருப்பது முக்கியம்.

* நுங்கு, இளநீர், மோர், கூல், எலுமிச்சை சாறு மற்றும் பழ ஜூசை பருகலாம். போதுமான தண்ணீர் குடிப்பது, உங்கள் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு மற்றும் சர்க்கரையை வெளியேற்ற உதவும். இது மற்ற உணவுகளில் இருந்து ஊட்டச்சத்துக்கள் உங்கள் உறுப்புகளை அடையும் வகையில் அமைப்பை சுத்தப்படுத்துகிறது.

* பண்டிகையில், ஸ்வீட்ஸ், பலகாரங்களை உண்ணாமல் இருக்க முடியாது. இருப்பினும், குறைந்த கொழுப்பு மற்றும் சுகர் ப்ரீ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். கரும்பு, பனை போன்ற இயற்கை இனிப்புகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இனிப்புகளை உட்கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us