/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
த.வெ.க., வில் இருந்து விலகிய வைஷ்ணவி தி.மு.க.,வில் ஐக்கியம்
/
த.வெ.க., வில் இருந்து விலகிய வைஷ்ணவி தி.மு.க.,வில் ஐக்கியம்
த.வெ.க., வில் இருந்து விலகிய வைஷ்ணவி தி.மு.க.,வில் ஐக்கியம்
த.வெ.க., வில் இருந்து விலகிய வைஷ்ணவி தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : மே 22, 2025 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, : த.வெ.க., வில் இருந்து விலகிய கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த வைஷ்ணவி தி.மு.க., வில் இணைந்தார்.
தமிழக அரசியலில் புது வரவான தமிழக வெற்றிக்கழகம்(த.வெ.க.,) துவக்கத்தில் இருந்தே தனது பணிகளை திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கட்சியின் கோவை கவுண்டம்பாளையம் பகுதி, 16 வது வார்டு உறுப்பினர் வைஷ்ணவி தான் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதாலும், தனது மரியாதைக்கு குறைவு ஏற்பட்டதாலும், கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில், அவர் தி.மு.க., வில் நேற்று இணைந்தார்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் அவர் நேற்று தி.மு.க., வில் இணைந்தார்.