/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வள்ளிக்கும்மி ஆட்டம்
/
அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வள்ளிக்கும்மி ஆட்டம்
ADDED : ஜன 18, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த கஞ்சம்பட்டி அமணலிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ வள்ளி முருகன் கலைக்குழு சார்பில், வள்ளி கும்மி ஆட்டம் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, கோவிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
மதியம், 2:00 முதல் மாலை, 6:00 மணி வரை நடந்த வள்ளிக்கும்மி ஆட்டத்தை சுற்றுப்பகுதி கிராம மக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். வள்ளி கும்மியாட்ட ஆசிரியர் திருமலைசாமி, உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.