தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'வடக்கிலும் வசதிகளை ஏற்படுத்துவார் வானதி'

 'வடக்கிலும் வசதிகளை ஏற்படுத்துவார் வானதி'

 'வடக்கிலும் வசதிகளை ஏற்படுத்துவார் வானதி'


ADDED : ஏப் 14, 2026 04:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 04:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடவள்ளி: கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகை கஸ்தூரி, சுண்டப்பாளையம், வீரகேரளம் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது நடிகை கஸ்தூரி பேசியதாவது:

கோவையில், தீய சக்தி தி.மு.க.,வையும், அவர்களின் சகாக்களையும் நாம் விடமாட்டோம். நம்மை பிரித்தாள சூழ்ச்சி செய்வார்கள். கோவை மாவட்டம், தேசிய ஜனநாயக கூட்டணியின் கோட்டை.

மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் இரு நாட்களில் வந்துவிடுவார்கள். அவர் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. இந்த தொகுதியிலும் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us