sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 தங்கமயில் நிறுவனத்தில் வசந்த பஞ்சமி விற்பனை

/

 தங்கமயில் நிறுவனத்தில் வசந்த பஞ்சமி விற்பனை

 தங்கமயில் நிறுவனத்தில் வசந்த பஞ்சமி விற்பனை

 தங்கமயில் நிறுவனத்தில் வசந்த பஞ்சமி விற்பனை


ADDED : ஜன 22, 2026 05:29 AM

Google News

ADDED : ஜன 22, 2026 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தங்கமயில் நிறுவனத்தில், வசந்த பஞ்சமியையொட்டி நாளை (23ம் தேதி) முதல், 26ம் தேதி வரை சிறப்பு விற்பனை நடக்கிறது.

சரஸ்வதி தேவி அருள் நிறைந்த இந்த நாளில் சவுபாக்கியம் நிறைந்த மஞ்சள், மங்களத்தின் மறு உருவமாகிய தங்கம் வாங்க மிக உகந்த நாளாகும்.

இந்த சிறப்பு நாளில் தங்கமயில் நிறுவனத்தில் நாளை முதல், 26ம் தேதி வரை மட்டும் சிறப்பு ஆபர் வழங்கப்படுகிறது.

சிறப்பு சலுகையாக, செயின்களுக்கு சேதாரமாக, 1.99 சதவீதம் முதல், 5.99 சதவீதம்; மாலை நெக்லஸ், வளையல்களுக்கு சேதாரம், 7.99 முதல், 13.99 வரை சலுகை வழங்கப்படுகிறது.

பெல்ஜியம் கட் வைர நகைகளுக்கு காரட்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு, 5,000 முதல், 8,000 ரூபாய் வரையும், சில்வர் ஜூவல்லரி மற்றும் பரிசு பொருட்களுக்கு 5 சதவீதம் முதல், 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

நகை வாங்கும் அனைவருக்கும் சிறப்பு பூஜை செய்து வழங்கப்படுகிறது, என, நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us