ADDED : ஜன 20, 2026 05:03 AM
அ நிறம் | அளவு
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில், பழங்கள், காய்கறி ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த பயிற்சி 2 நாட்களுக்கு நடக்கிறது.
உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மகளிர், இறுதியாண்டு பட்ட தாரி மாணவர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் பங்கேற்கலாம்.
பிப்., 3, 4ம் தேதிகளில் பயிற்சி நடக்கும். கட்டணம் ரூ.3,540. தொடர்புக்கு: 82206 61228.
