/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளியங்கிரி மலையேற அனுமதியில்லை
/
வெள்ளியங்கிரி மலையேற அனுமதியில்லை
ADDED : மே 31, 2024 07:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கான அனுமதி இன்றுடன் நிறைவடைந்ததால், வனத்துறையினர், மலைப்பாதை துவக்கத்தில் உள்ள இரும்பு கேட்டை மூடி, 'மலையேற அனுமதி இல்லை' என்ற அறிவிப்பு பலகை வைத்தனர்.
இந்தாண்டு, வெள்ளியங்கிரி மலை ஏறிய 9 பக்தர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.