/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வெட்ட்ரீ ' புதிய ஷோரூம் ஆர்.எஸ்.புரத்தில் திறப்பு
/
'வெட்ட்ரீ ' புதிய ஷோரூம் ஆர்.எஸ்.புரத்தில் திறப்பு
'வெட்ட்ரீ ' புதிய ஷோரூம் ஆர்.எஸ்.புரத்தில் திறப்பு
'வெட்ட்ரீ ' புதிய ஷோரூம் ஆர்.எஸ்.புரத்தில் திறப்பு
ADDED : ஜூலை 23, 2025 09:47 PM

கோவை; பரிசுப்பொருட்களுக்கு பெயர்பெற்ற வெட்ட் ரீ, தனது ஐந்தாவது ஷோரூமை கோவையில் திறந்துள்ளது.
ஆர்.எஸ்.புரம், டி.வி.சாமி ரோடு மேற்கு, பிரஷாந்தி சாரீஸ் அருகே புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. ஷோரூமை சிறப்பு விருந்தினர்கள் கிரிஜா மற்றும் மாலா ஆகியோர் திறந்து வைத்தனர்.
இங்கு, 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பிரத்யேகமான பரிசுப்பொருட்கள், ரிட்டர்ன் கிப்ட்ஸ், பித்தளை, ஜெர்மன் சில்வர், தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் பண்டிகை அலங்கார பொருட்கள் கிடைக்கின்றன.
வெட்ட்ரீயின் தனித்துவமான கார்ப்பரேடிவ் பரிசு பொருட்களும் இங்கு கிடைக்கின்றன. நிறுவனர் பிருந்தா உள்ளிட்ட பலர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
திறப்பு விழா சலுகையாக, ஆக.,17ம் தேதி வரை, அனைத்து பொருட்களுக்கும் 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.