/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விஷ்வன்கர் பள்ளியில் விஜயதசமி சேர்க்கை
/
விஷ்வன்கர் பள்ளியில் விஜயதசமி சேர்க்கை
ADDED : செப் 30, 2025 12:48 AM
கோவை; விஷ்வன்கர் பப்ளிக் பள்ளி, இயற்கை எழில் கொஞ்சும் சூழல் கொண்ட மாதம்பட்டியில் 10 வருடங்களாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மழலையர் பள்ளி முதல் பிளஸ் 2 வரை உள்ளது.
மாணவர்களின் உள்ளார்ந்த திறமையை வெளிக்கொணரும் வகையில் செயல்பாட்டுக் கல்வி வழங்கப்படுகிறது. கலை, விளையாட்டு, தற்காப்புக்கலை போன்றவையும் சிறந்த முறையில் கற்றுத்தரப்படுகிறது. அபாகஸ் வகுப்பு, கணினிப் பிரிவில் ஏ.ஐ., மற்றும் ரோபோட்டிக் வகுப்புகளும் நடத்தப்படுகிறது. நீட், ஜே.இ.இ., போன்ற பயிற்சி வகுப்புகளும் உண்டு.
அக்.,2ம் தேதி விஜயதசமியை முன்னிட்டு, சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மாதம்பட்டி மற்றும் செல்வபுரம் பள்ளியில், காலை 10.30 முதல் மதியம் 12 மணி வரை, வித்யாரம்பம் பூஜை நடைபெறுகிறது. விவரங்களுக்கு, 84385 78141.
www.vishwankarschool.com, infovishwankar @gmail.com என்ற இணையதள முகவரியிலும்தெரிந்து கொள்ளலாம்.