தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொழில் பயிற்சி

தொழில் பயிற்சி

தொழில் பயிற்சி


ADDED : டிச 01, 2024 11:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2024 11:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான தையல் இலவச பயிற்சி நடக்கிறது.

பயிற்சியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொள்ளலாம். 30 நாட்கள் நடக்கிறது. பயிற்சியின் போது தேநீர், மதிய உணவு, சீருடைகள் மற்றும் பயிற்சி உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சியில் சேர வயது வரம்பு, 18 முதல், 45க்குள் இருரக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு 94890 43926 என்ற எண்ணை அணுகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us